Comments: 111
 • #111

  Nanpan (Tuesday, 11 November 2014 23:43)

  பவித்ரமான அன்பை ஏந்தி தேவதை வந்தாளே
  இந்த நாளை இனிய நாளாய் மாற்றி நின்றாளே
  அம்மாவின் ஏக்கம் தீர பிஞ்சு மனதினால்
  நித்தம் ஒரு குறும்பு செய்து தாரகை ஆனாளே
  அன்னை தந்தை உள்ளம் மட்டும் அல்ல இன்று
  எங்கள் உள்ளங்களையும் கொள்ளை கொண்டாளே


  எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட ஜனுக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  இறைவனோடு ஆசியுடன் எங்களது ஆசிகள். நீடூழி வாழ்க பல்லாண்டு இந்த அன்பு வட்டத்தில்.

  இப்படிக்கு உயிர் உள்ள வரை உன்னுடன் இருக்கும் உன் உயிர் நண்பன்

 • #110

  S-S (Tuesday, 11 November 2014 23:15)

  பூக்களின் வித்து நீ...!புன்னகையின்சொத்து நீ...! 

  அவதாரம்பத்து நீ...!ஆண்களுக்கெல்லாம்கெத்து நீ..! 

  பெண்களுக்கெல்லாம்முத்து நீ ...!உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...! 

  நீ என்னை நட்பில்பித்தாக்கிவிட்டாய்...!அதை நான்பூங்கொத்தாக்கிவிட்டேன்..!பிறந்த நாள் வாழ்த்து கூற...!

  S&S

 • #109

  Thujananth (Thursday, 14 November 2013 10:35)

  Happy Birthday ;)

 • #108

  Sayan Satkunam (Thursday, 14 November 2013 10:24)

  Happy Birthday.. Enjoy!!

 • #107

  Ajeenth Puvanarajah (Thursday, 14 November 2013 10:23)

  Happy Birthday Sanja Akka! Have a nice day with your family and friends! :D

 • #106

  Puvanarajah Chelliah (Thursday, 14 November 2013 10:21)

  Happy Birthday Sanja Petti :)

 • #105

  Thevika (Thursday, 14 November 2013 10:20)

  Happy Birthday sanja.

 • #104

  Subramaniam Akilan (Thursday, 14 November 2013 10:17)

  happy birthday sanja akka

 • #103

  Senducha (Thursday, 14 November 2013 10:17)

  Hiiiiiiiiiiiiiiiiiii Madame!!!! Many more happy returns of the daaay!!!! I'm very very sorry for my late wishes !!! Hope you had a wonderful daaay Bisouuuuuuuuuuuuuuus

 • #102

  Akkshayaa Achu Rukunakumar (Thursday, 14 November 2013 10:16)

  Alles alles guetii zum gebii akka sorry has erst gad mitüberchuu gnüss dii letsht paar stunde

 • #101

  Periyannnaaa (Wednesday, 13 November 2013 16:41)

  Eni iniya my sweet Sister kku intha anna vin pirantha nall valthukkal

 • #100

  Thisiyanthan (Wednesday, 13 November 2013 12:20)

  En Macchaluku pirentha nal valthukel

 • #99

  Vajee (Wednesday, 13 November 2013 12:19)

  Sorry Akka late birthday wishes

 • #98

  nira (Wednesday, 13 November 2013 00:02)

  Happy Birthday Akka !! Have a Great One ;)

 • #97

  Jogi (Wednesday, 13 November 2013 00:00)

  pallandu kaalam punn siripudan endrum valka!

 • #96

  Vreni (Tuesday, 12 November 2013 23:59)

  Obwohl wir seit einigen Monaten kein Kontakt mehr haben, habe trotzdem dein Geburtstag noch in Erinnerung. Ich wünsche dir viel Gesundheit und Freude. Mögen all deine Wünsche in Erfüllung! Bitte meld dich irgendeinmal wenn du Zeit findest. Viele Grüsse Vreni Ramseier

 • #95

  Santhan (Tuesday, 12 November 2013 23:56)

  joyeix anniversaire soeur

 • #94

  Aharam Adshmitha (Tuesday, 12 November 2013 23:53)

  Iniya Valthukel Sana Creation, store, foundation elame sirapa varonum

 • #93

  Robekka (Tuesday, 12 November 2013 23:52)

  Happy Birthday Sanja

 • #92

  Kajee (Tuesday, 12 November 2013 23:43)

  Heii Sanjaaaa aues guet njoy

 • #91

  Aasha Gowribala (Tuesday, 12 November 2013 23:43)

  Happy Birthday to You

 • #90

  Pavina Ranjan (Tuesday, 12 November 2013 23:42)

  Aues aues guete Sanja Akka

 • #89

  Kanna (Tuesday, 12 November 2013 23:40)

  Aues Guete zum 24. Jahreserlebnis

 • #88

  Sasidaran (Tuesday, 12 November 2013 23:39)

  Happy Birthday Sanja Akka

 • #87

  Risha (Tuesday, 12 November 2013 23:05)

  Happy B-day Slaju

 • #86

  Sencholai ISPL (Tuesday, 12 November 2013 23:04)

  மலரிலும் மெல்லிய
  மனமிது தழைத்திட
  நற் குணநலன் பெற்றிங்கு என்
  குலமகள் வாழ்ந்திட
  கலைகளைப் பயின்றிட நற்
  கடமைகள் புரிந்திட
  அறிவுசார் செல்வமும்
  அன்பொடு தன்னடக்கமும்
  தெளிவுறப் பெற்ற ஞானமும்
  சிந்தையில் நல்லுணர்வும்
  தித்திக்கும் வாழ்வதனில்
  திசை எட்டும் போற்றும் வண்ணம்
  எத்திக்கிலும் இடரின்றி இவள் வாழ்வு நலன் பெறவே
  வாழ்த்துங்க!

 • #85

  Simon (Tuesday, 12 November 2013 23:02)

  Jour après jour une année a fait le tour
  et voilà le retour du plus beau jour
  pour te souhaiter un heureux anniversaire
  plein de bonheur, de santé et d’amour.

 • #84

  Paatta Family (Tuesday, 12 November 2013 23:01)

  என்றும் நிலைத்திருக்கும் இனிய தமிழ் போல அன்புக்குரிய சன்யா தன் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

 • #83

  Maniratnam (Tuesday, 12 November 2013 23:00)

  Many many more happy returns of the day. Thodarattum ungal sevai em makkalukaai.

 • #82

  Baskaran Family (Tuesday, 12 November 2013 22:59)

  இன்று பிறந்த நாள் காணும் எங்கள் மகள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ‌ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.வாழ்த்துக்களுடன்,

 • #81

  Ragu Family (Tuesday, 12 November 2013 22:58)

  Bonne anniversaire Sanja

 • #80

  Sri Blind Institute of Sri Lanka (Tuesday, 12 November 2013 22:57)

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
  பவித்ர குணத்தோடும் ,
  மாசற்ற மனதோடும் ,
  அன்போடும் பண்போடும்,
  அற நெறி துணையோடும்,
  தாய் தமிழின் பற்றோடும்,
  வெற்றி தாய் துணையோடும் ,
  பெற்ற தாயின் பூரிப்போடும் ,
  உற்றவர்கள் வாழ்த்துக்களோடும் ,
  உள்ளம் குளிர் மென் நகையாம்
  அழகு புன்னகையோடும் ,
  இல்லாமை இல்லாது
  ஆவாரம் பூ போலே,
  தாழ்வின்றி என்றென்றும்,
  நீர் வாழ, வேண்டுகிறோம் இறையவனை !

 • #79

  HEKS Organisator (Tuesday, 12 November 2013 22:56)

  Mir wünsche dir vo Herze nur z'beschte für dich und dini Familie.

 • #78

  Prashanth (Tuesday, 12 November 2013 22:52)

  Wish a very special Birthday to the special person of my life

 • #77

  Nesan (Tuesday, 12 November 2013 22:52)

  Engal udan pirappirkku andrum indrum endrum nalamudan vala pirantha nal valthukka

 • #76

  Eduardo (Tuesday, 12 November 2013 22:50)

  Happy Birthday to the most wonderful creation (Sana) of God

 • #75

  Nadesan Balakumar (Tuesday, 12 November 2013 22:47)

  Happy Birthday Liebe Sanja

 • #74

  Kasmini (Tuesday, 12 November 2013 22:46)

  Happiiiii bdaiiii ;) have a fun di ;) kilavi

 • #73

  Ashok (Tuesday, 12 November 2013 22:45)

  Hoi,alles gute zum geburstag

 • #72

  Inthumathy Sutharnan (Tuesday, 12 November 2013 22:44)

  happy birthday

 • #71

  Mariam (Tuesday, 12 November 2013)

  The sun is shining more brightly today as a way to wish you happy birthday. Big hugs XXX

 • #70

  Claudia Indermühle (Tuesday, 12 November 2013 22:43)

  happy birthday sanja!!

 • #69

  Kajan Pokku (Tuesday, 12 November 2013 22:42)

  Happpppyyyyyy börsstttddaaiiiiijjjjj sanjakkkkaaaaa,-D gniess din tag.-D

 • #68

  Lisa (Tuesday, 12 November 2013 22:41)

  A great friend and a happy birthday. That's what you are and that is what I wish for you.

 • #67

  Rashathi Rasalingam (Tuesday, 12 November 2013 22:40)

  எங்கள் செல்ல மகள் சன்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 • #66

  Saki Vallipuram (Tuesday, 12 November 2013 22:37)

  Wish you A happy birthday sanja.

 • #65

  Puvanarajah Chelliah (Tuesday, 12 November 2013 22:36)

  Happy Birthday Sanja Petti

 • #64

  Tharmalingam Thevika (Tuesday, 12 November 2013 22:36)

  Happy Birthday Sanja

 • #63

  Subramaniam Akilan (Tuesday, 12 November 2013 22:35)

  happy birthday sanja akka

 • #62

  Samena Selvanayagam (Tuesday, 12 November 2013 22:35)

  Happy birthday akka